ஸ்ரீ ராகவேந்திர சுவாமிகள் தூய தொண்டு நிறுவனம் புவனகிரி நிறுவன தலைவராக நிரந்தர ஆலோசகர் முன்னாள் அமைச்சர் மற்றும் எம்.பி. திரு. வி.வி. சாமிநாதன் அவர்கள் இருக்கிறார். அறக்கட்டளை தலைவராக கயிலை செல்வர் திருவாளர் எஸ்.ஆர் . இராமநாதன் செட்டியார் தலைவராகவும், செயலாளராக டாக்டர் ஜி. உதயசூரியன் அவர்களும், பொருளாளராக திரு.கே.கதிர்வேல் அவர்களும் நிர்வாகஸ்தர்களாக இருந்து செவ்வனே அறக்கட்டளையை நடத்தி வருகின்றனர் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்களாக திருவாளர். எஸ்.பி.எம். கணேசன் அவர்கள் , இந்தியன் ஆயில் டீலர், கே.எம்.பி. ஏஜென்சி , புதுச்சேரி திருவாளர். டாக்டர் வி. நடராஜ் அவர்கள், புவனகிரி திருவாளர். தி.எம்.எம்.கே. சண்முகசெட்டியார் அவர்கள், புவனகிரி திருவாளர். ஆர். அழகிய மணவாளன் பிள்ளை அவர்கள், புவனகிரி திருவாளர். சி. சுபாஷ்சந்திரன் அவர்கள், புவனகிரி திருவாளர். ஆர். கிருஷ்ணமூர்த்தி ஐயர் அவர்கள் , புவனகிரி திருவாளர். எம். சுப்ரமணிய செட்டியார் அவர்கள், புவனகிரி என். ரகோத்தம ஆச்சார், பூஜகராகவும்(அர்ச்சகர் ) முதலானவர்கள் உறுப்பினர்களாக சேவை செய்து தொண்டாற்றி வருகின்றனர். Click here : Bhuvanagiri...