இலவச கண் சிகிச்சை முகாம்
ஸ்ரீ ராகவேந்திரா தொண்டு நிறுவனமும் புதுச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனையும் இணைந்து கடந்த வருடங்களில் ஒவ்வொரு வருடமும் நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் சுமார் 100 பக்தர்களுக்கு இலவச கண் அறுவை சிகிச்சையும் இலவசமாக வழங்கப்படுகிறது
கல்வி ஊக்கத்தொகை மற்றும் நலிந்த பிரிவினருக்கு உதவி மற்றும் மருத்துவ சிகிச்சை ஸ்ரீராகவேந்திரர் தொண்டு நிறுவனமும் அறக்கட்டளை மற்றும் ஸ்ரீ ராகவேந்திரா ஆலயம் இணைந்து மாவட்டத்தில் 12 மற்றும் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்று முதல் மதிப்பெண் வாங்கும் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் உதவித்தொகை மற்றும் ஊனமுற்ற நலிவடைந்த பிரிவினருக்குஉதவித்தொகை மற்றும் மாணவர்களுக்கு நோட்டு புத்தகங்கள் மற்றும் பாடப் புத்தகங்கள் வழங்குதல் மற்றும் கல்வி ஊக்கத்தொகை போன்ற பல சமூக சேவைகளும் ஏழைகளுக்கு இலவசமாக வழங்கும் திட்டம் சிறப்பாக நடைபெற்று வருகின்றது

இலவச மந்த்ராலய புனித யாத்திரை
ஸ்ரீராகவேந்திரரின் பரமகுரு புதுச்சேரி தொழிலதிபருமான ஸ்ரீமான் கணேசன் ஐயா அவர்கள் மூலம் வருடத்திற்கு ஒருமுறை புவனகிரி ஸ்ரீ ராகவேந்திரா ஆலய பக்தர்களை புவனகிரியில் இருந்து மந்திராலயம் சென்று ஸ்ரீ சுவாமிகளின் பிருந்தாவன தரிசனம் செய்து மிகப்பெரிய வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து உள்ளார்கள் பேருந்து மூலம் மந்திராலயம் சென்று பக்தர்களும் ஸ்வாமிகளின் பிருந்தாவனம் தரிசனம் செய்கின்றார்
அவர்களுக்கு இலவசமாக உணவுகள் மற்றும் சுவாமிகளின் பிரசாதம் எல்லோருக்கும் கிடைக்க ஏற்பாடு செய்துள்ளார்கள் வாழ்க்கையில் ஒருமுறையேனும் மந்த்ராலயம் செல்லும் இந்த வாய்ப்பு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது தொடர்ந்து ஒன்பதாவது ஆண்டாக இந்த இலவச மாத்திரை சீரும் சிறப்புமாக நடைபெற்று வருகின்றது ஆலயத்தில் தற்போதைய பீடாதிபதி ஸ்ரீ ஸ்ரீ சுதீந்திர தீர்த்தர் சுவாமிகள் மூலம் எல்லா பக்தர்களும் அவர் பாதம் பணிந்து ஆசி பெறுகின்றனர் இந்த பெருமை எல்லாம் கணேசனை அவர்களையே சாரும்.
Click here :Bhuvanagiri Sri Raghavendra Swamy Avatara stala Muttபுவனகிரி ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி அவதார ஸ்தலம் மடம்
Comments
Post a Comment